Sulochana Lyrics – SIGMA | Thaman S 2026
- Published:
Sulochana Lyrics by SIGMA (2026) – Sung by Sanvi Sudeep, with lyrics and composition by Super Subu and magical music by Thaman S. Read the full Tamil song lyrics in English.
Sulochana Lyrics
Sullo Silaakkaa
Galla Ilaakkaa
Go for Pilaaka
Galla Full-ah Jewel-la [4]
Sooluru Sulochana
Suderum Sorgaththa Naan Kaamchenna
Sooluru Sulochana
Naan Kaaṇama Poven nee araanjenna
Inga Malaiyera Paathalum Kul̥uraadhu
Nee Vil̥aiyadi theethalum Koraiyadhu
Idhu Aṇaiyadha Thee
Yevanum Adaiyadha Thee
Enga Thottalum Pattalum
Suttu Suttu Vekkum
Sooluru Sulochana
Suderum Sorgaththa Naan Kaamchenna
Sooluru Sulochana
Naan Kaaṇama Poven Nee Araanjenna
Sullo Silaakkaa
Galla Ilaakkaa
Go for Pilaaka
Galla Full-ah Jewel-la [2]
Aei Objectify Paṇṇi Tholaikaadha
Urgentify Senchu Kal̥aikaadha
Budget-u High-nu Padhaikaadha
En Subject-il Fail aagi Thavikaadha
Idhu tharamaana Sudhaatam
Ho Ho Ho
Romba Sugamana Poraatam
Ho Ho Ho
Naan Aṇaiyaadha Thee
Veppam koraiyatha Thee
Pori Pattale Paththoorum
Mottham Paththi kollum
Sooluru Sulochana
Suderum Sorgaththa Naan Kaamchenna
Sooluru Sulochana
Naan Kaaṇama Poven Nee Araanjenna
Sullo Silaakkaa
Inbum Ilaakkaa
Bill-u Vandhaaka
Galla Full-ah Jewel-la
Vandha Pallakka
Pasanga Pilakka
Kavundhom Mallakka
Pillow ellam Jolla
Sulochana Lyrics Written by: Super Subu
சுல்லோ சிலாக்கா
கல்லா இலாக்கா
கோ ஃபார் பிளாக்கா
கல்லா ஃபுல்லா ஜூவெல்லா [4]
சூலூரு சுலோச்சனா
சுடரும் சொர்க்கத்த நான் காமிச்சேன்னா
சூலூரு சுலோச்சனா
நான் காணாம போவேன் நீ அரஞ்சேன்னா
இங்க மழையேற பாத்தாலும் குளிராது
நீ விளையாடி தீத்தாலும் குறையாது
இது அணையாத தீ
எவனும் அடையாத தீ
எங்க தொட்டாலும் பட்டாலும்
சுட்டு சுட்டு வைக்கும்
சூலூரு சுலோச்சனா
சுடரும் சொர்க்கத்த நான் காமிச்சேன்னா
சூலூரு சுலோச்சனா
நான் காணாம போவேன் நீ அரஞ்சேன்னா
சுல்லோ சிலாக்கா
கல்லா இலாக்கா
கோ ஃபார் பிளாக்கா
கல்லா ஃபுல்லா ஜூவெல்லா [2]
ஏய் ஆப்ஜெக்டிஃபை பண்ணி தொலைக்காத
அர்ஜென்டிஃபை செஞ்சு கலைக்காத
பட்ஜெட்டு ஹைன்னு பதைக்காத
என் சப்ஜெக்ட்டில் ஃபெயில் ஆகி தவிக்காத
இது தரமான சூதாட்டம்
ஹோ ஹோ ஹோ
ரொம்ப சுகமான போராட்டம்
ஹோ ஹோ ஹோ
நான் அணையாத தீ
வெப்பம் குறையாத தீ
பொறி பட்டாலே பத்தூரும்
மொத்தம் பத்திக் கொள்ளும்
சூலூரு சுலோச்சனா
சுடரும் சொர்க்கத்த நான் காமிச்சேன்னா
சூலூரு சுலோச்சனா
நான் காணாம போவேன் நீ அரஞ்சேன்னா
சுல்லோ சிலாக்கா
இன்பும் இலாக்கா
பில்லு வந்தாக்கா
கல்லா ஃபுல்லா ஜூவெல்லா
வந்தா பல்லாக்கா
பசங்க பிளக்கா
கவுந்தோம் மல்லாக்கா
பில்லோ எல்லாம் ஜொள்ளா
Sulochana Lyrics Written by: Super Subu
Official Music Video
Watch official video of the song on official YouTube Channel.
Credits:
- Song: Sulochana
- Singer: Sanvi Sudeep
- Music: Thaman S
- Lyrics/Composer: Super Subu
- Label: Saregama Tamil
More Songs Lyrics
FAQ .......
Who is the singer of song "Sulochana"?
Who wrote the Lyrics of Sulochana?
Who gave the amazing music of Sulochana?
Who is the director of Sigma Movie?
Who leads the role of main cast of Sulochana?
If any of our thankful visitors found any mistakes in the lyrics, please get in touch with us on our Email id.
We will correct the mistakes in the Song lyrics.



